top of page
This service is not available, please contact for more information.
உங்களில் யார் அடுத்த UX டிசைனர்?
டிசைன் பயணத்தை தொடங்குபவர்களுக்கான எளிய பயிற்சி முறை
EndedEndedOnline Course
Service Description
பெரும்பாலான பயிற்சி சென்டர்களும், யூ-ட்யூப் வீடியோக்களும் மென்பொருள்களைக் முதன்மையாகக் கொண்டு டிசைன் கற்றுக் கொடுக்கத் தொடங்குகின்றனர். அது உங்களுக்குள் இருக்கும் டிசைனரை வெளிக் கொண்டு வராமல், ஒரு இயந்திரம் போல உங்களை மாற்றி விடும். UX என்பது மனிதர்கள் சம்பந்தப்பட்டது. எனவே அதைக் கற்றுக் கொள்வதும் மனிதத் தன்மையுடன் இருக்க வேண்டும். மிகவும் இயல்பாக, மனிதனின் அறிவு மற்றும் புரிந்து கொள்ளும் திறன் மூலம் அவை வெளிக் கொண்டு வரப்பட வேண்டும். அதற்கான முயற்சிதான் இது. இவ்வாறு கற்றுக் கொள்வதன் மூலம் விரைவாக டிசைன் சிந்தனையை வளர்த்துக் கொள்ளலாம். எந்த சிக்கல் வந்தாலும் நீங்களே சொந்தமாக அதைத் தீர்க்க முடியும். உங்கள் டிசைனின் தனித்தன்மையை மற்றவர்களால் பார்க்க முடியும்.
Contact Details
mariappan7kumar@gmail.com
bottom of page