Jun 24, 20212 minThe Sacrifice (1986) | விடுபடுதல் | Andrei Tarkovsky உலகத்தின் துயரத்தை, தனது சொந்த துயரமாக நினைக்கும் ஒரு மனிதன். தனது தியாகத்தின் மூலம் உலகத்தின் துயரத்தைப் போக்க முடியும் என நினைக்கிறான்.